News March 23, 2026

பெரம்பலூர்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வாகன தண்ணிக்கை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து நக்கச்சேலம் அருகே தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சொக்கர் என்பவரது பார்சல் சர்வீஸ் வாகனத்தில் ரூ.95,184 மதிப்புள்ள 218 பாத்திரங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!