News April 12, 2026

பெரம்பலூர்: திமுகவிற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

image

பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய சங்கத்தின் நிறுவனர், வேறு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், திமுகவைப் புறக்கணியுங்கள் என கூறினார். மேலும், விவசாயிகளுக்கு திமுக அளித்த 83 வாக்குறுதிகளில், 10 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும், திமுகவிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!