News April 13, 2026
பெரம்பலூர்: கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஏற்பாடு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. குன்னம் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களில், 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 414 கட்டுப்பாட்டு கருவிகளும், 438 வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்களும் என மொத்தம் 1266 கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.