News March 31, 2026
பெரம்பலூர்: இன்று மதுபான கடைகள் இயங்காது

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 30) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தாலும், கடையை திறந்து வைத்திருந்தாலும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.