News March 11, 2026
பெரம்பலூரில் எம்.பி ஆ.ராசா ஆய்வு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூரில் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துகொள்ள வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்தினை திமுக துணை பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.