News January 4, 2026
பெரம்பலுர்: மின் தடை அறிவிப்பு

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மங்களமேடு, ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வி.களத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News April 20, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.