News March 31, 2026
பென்சனா? கதறும் ஜென் Z தலைமுறையினர்

ஜென் Z (1997-2012) தலைமுறையினருக்கு வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளதால் அவர்களால் சேமிக்க முடியவில்லை. இதனால் அவர்களுக்கு ரிட்டையர்மென்ட், பென்சன் இவைகளில் நம்பிக்கையில்லை. ஆனால் பலருக்கு பிரச்சனை செலவு கட்டுப்பாடு இல்லாதது தான் என்று நிதிசார் நிபுணர்கள் கூறுகின்றனர். வாழ்க்கைச் செலவு உயர்ந்திருப்பது உண்மைதான். ஆனால் அதை முழு காரணமாகக் காட்டி சேமிப்பையே தவிர்ப்பது ஆபத்தானது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.