News February 25, 2026
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.