News February 22, 2026
பெண்ணின் பிறப்புறுப்பில் சானிடைசர் ஊற்றி கொடூரம்!

ஹரியானாவின் குருகிராமில் லிவிங்கில் இருந்த ஜோடிக்கு இடையே நேர்ந்த சண்டையில், திரிபுராவை சேர்ந்த பெண்ணின் பிறப்புறுப்பில் காதலன் சானிடைசரை ஊற்றி கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. திருமணம் தொடர்பான பேச்சு எழுந்தபோது ஆத்திரமடைந்த சிவம்(19) இந்த கொடூரத்தை செய்துள்ளார். பெண் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள நிலையில், அந்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.