News April 20, 2026
பெண்களுக்கு 33% ஒதுக்கீடு… ரூல்ஸை மாற்றும் மத்திய அரசு

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், 2026-ல் தொடங்கியுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்து, தொகுதி மறுசீரமைப்பு நடந்தபின்பே இதை அமல்படுத்த முடியும். ஆனால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே சீரமைப்பை செய்யலாம் என சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். ஏன் இந்த அவசரம்? கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.