News February 16, 2026
பெண்களுக்கு ₹5,000.. அரசின் முடிவில் மாற்றம் வருகிறதா..!

1.31 கோடி மகளிருக்கு அரசு வழங்கிய ₹3,000 + ₹2,000 குறித்து திமுகவுக்கு தேர்தல் வேலை பார்க்கும் நிறுவனம் கடந்த 3 நாள்களாக சர்வே ஒன்றை நடத்தியதாம். அதில், பணம் கிடைத்தவர்கள் ஆதரவு, கிடைக்காதவர்கள் எதிர்ப்பு என இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. அதனால், விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு, திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.