News February 26, 2026
பெண்களுக்கு வலை.. தாயும் மகன்களும் பக்கா பிளான்

வசதியான பெண்களிடம் தாய் பாசமழை பொழிய, பின் 2 மகன்கள் காதல் வலை விரித்து, அது பாலியல் உறவு வரை செல்லும். இதனையடுத்து, ஏதேனும் காரணம் கூறி பணம், நகைகளை பறிக்கும் இக்குடும்பம் சிட்டாய் பறந்துவிடும். இப்படித்தான், சென்னையில் திருமணமான பெண்ணுடன் தனிமையிலிருந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டி, 1 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர். இருவர் கைதான நிலையில், ஒரு மகனை போலீஸ் தேடி வருகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.