News April 20, 2026
பெட்ரோல் லிட்டருக்கு ₹18, டீசல் லிட்டருக்கு ₹35 இழப்பு

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாததால், அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். போர் பதற்றம் காரணமாக தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய நிலையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை விலையை உயர்த்தவில்லை. இதனால், பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ₹18, டீசல் விற்பனையில் லிட்டருக்கு ₹35 வரை இழப்பு ஏற்படுகிறதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.