News April 20, 2026
புஸ்ஸி ஆனந்துக்காக வாக்கு சேகரிக்கும் விஜய்

சென்னையில் இன்று விஜய் பரப்புரை மேற்கொள்ள போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் போட்டியிடும் தி.நகர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய தொகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். தொகுதிக்கு 1 மணி நேரம் என்ற அடிப்படையில் 3 மணிநேரம் வாக்கு சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை விஜய் பரப்புரை செய்கிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.