News January 8, 2026

புயல் சின்னம்: 7 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

வங்கக்கடலில் 155 ஆண்டுகளுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெற்றுள்ளது. தற்போது மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் இது, சென்னைக்கு கிழக்கே 940 கிமீ தொலைவில் உள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!