News April 13, 2026
பும்ராவுக்கு என்னதான் ஆச்சு?

T20 உலகக் கோப்பையில் கலக்கிய பும்ராவுக்கு, IPL சீசன் சோதனையாக மாறியுள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள MI, ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. தற்போதுவரை பும்ரா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்துவது, விக்கெட்களை கைப்பற்றுவது என அமர்க்களப்படுத்தும் பும்ராவுக்கு, இப்போது என்னதான் ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மீண்டும் ஃபார்முக்கு வருவாரா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.