News January 4, 2026

புத்தாண்டையொட்டி குமரியில் மது விற்பனை அதிகரிப்பு

image

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகரித்தது. டிசம்பர் 31.ம் தேதி ரூ.4,32,94,260, ஜனவரி 1.ம் தேதி ரூ4,08,2640, ஜனவரி3.ம் தேதி ரூ.3,22,16,650 என மொத்தம்  ரூ11 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரத்து 550க்கு மதுபானங்கள் குமரியில் விற்பனையாகி உள்ளது. பீர் வகைகளை விட மதுபான வகைகளே அதிகம் விற்பனையானது என டாஸ்மாக் அதிகாரிகள் நேற்று கூறினர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!