News January 1, 2026
புத்தாண்டில் மகிழ்ச்சி ததும்ப உளங்கனிந்த வாழ்த்துகள்

2026ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்திட நண்பர்களுக்கு பகிர வேண்டிய வாழ்த்துகள் இதோ.. *மலரும் புத்தாண்டு நீங்காத வளங்களையும், நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதியை தரும் ஆண்டாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள் *புத்தாண்டு வளமானதாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள் *புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.. 2026 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.