News February 21, 2026
புது கட்சி தொடங்கும் சசிகலாவின் டார்கெட் இதுவா?

பிப்.24-ல் புதிய கட்சி ஒன்றை தொடங்கி தவெகவுடன் சசிகலா கூட்டணி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் அதிமுக & அமமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சசிகலா கட்சியில் இணையலாம் என்கின்றனர். இந்நிலையில், அமமுக, அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கும் முக்கியான 30 தொகுதிகளை அவர் டார்கெட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தொடங்கிய உடன் சீட் ஷேரிங் குறித்து அவர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.