News April 20, 2026
புதுவை: வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள உசுட்டேரி வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வில்லியனூர் காவல்துறையினர், சடலத்தை மீட்டனர். பின்னர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.