News February 10, 2026

புதுவை: மகளின் காதணி விழாவில் தந்தை மரணம்

image

கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் தனது பெண் குழந்தைக்கு புதுவை அருகே உள்ள கோயில் ஒன்றில் காதணி விழா நடத்தியுள்ளார். விழா முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது, காரில் இருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து கோரிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!