News January 21, 2026
புதுவை: கார்-ஸ்கூட்டர் மோதல்-இருவர் படுகாயம்

ஏம்பலத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் திருவந்திபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது பாகூர் மேம்பாலத்தில், அவர்கள் பின்னால் வந்த கார் ஒன்று, ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் குமரேசன், அவரது மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். தற்போது இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.