News February 5, 2026

புதுவை: கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

image

புதுவை, ரெட்டியார்பாளையம் உதவி ஆய்வாளர் கலைசெல்வன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்னர். அப்போது பாவாணர் நகரில் கத்தியுடன் ஒருவர் பொது மக்களை மிரட்டிக் கொண்டிருந்ததை கண்ட போலீசார், அவரை பிடித்து விசாரித்ததனர். விசாரணையில் அவர் பூமியான்பேட்டை முருகன் (31) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!