News January 4, 2026
புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.