News March 26, 2026

புதுவையில் 388 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட 388 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பங்கள் 23-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் (ஏப்ரல் 13) வரை விண்ணப்பிக்கலாம். இதில் சந்தேகம் இருந்தால் அலுவலக நாட்களில் காலை 10 முதல் 5 மணி வரை 0413 2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைந்த தேர்வு மையம் அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!