News February 20, 2026
புதுவையில் அழகுக்கலை பெண் நிபுணர் மாயம்!

முதலியார்பேட்டையைச் சேர்ந்த சசி என்ற அழகுக்கலை பெண் நிபுணர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசி நடத்தி வந்த அழகு நிலையத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், அவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. சசி மாயமானதை அடுத்து, அவரது கணவர் ஏழுமலை முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.