News March 27, 2026

புதுவைக்கு துணைத் தேர்தல் ஆணையர் வருகை

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெத்தூரு புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பு பணிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்தார். இதனைத் தொடர்ந்து 18 சோதனைச் சாவடிகள், வாக்காளர் உதவி மையம், c-VIGIL கண்காணிப்புப் பிரிவு உள்ளிட்ட முக்கிய வசதிகளைத் துணைத் தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார்.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!