News February 22, 2026
புதுச்சேரி: வேலை பார்க்கும் வீட்டில் திருடிய இளம்பென்

புதுவை கொம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(44). இவரது வீட்டில் இருந்த ரூ.5.15 லட்சம் மற்றும் 7 கிராம் நகை திருடு போய் உள்ளது. இதுகுறித்து அவரளித்த புகாரில், முதலியார்பேட்டை போலீஸ் விசாரித்தனர். இதில், அவது வீட்டில் வேலை பார்க்கும் முத்து என்ற பெண் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணகளான ஜனார்த்தன், பாபு வீட்டிலும் நகைகளை திருடி, தனது அண்ணன் மாதவன் மற்றும் மலர் விழி, வனிதா ஆகியோரிடம் கொடுத்த்து தெரிய வந்தது.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.