News March 23, 2026
புதுச்சேரி: வேட்பு மனு தாக்கலில் டோக்கன் தர முடிவு

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், முக்கிய கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் குவிவார்கள். தொகுதிக்கு 10 முதல் 15 பேர் வருவார்கள் என்பதால், இன்று கூட்ட நெரிசலை சமாளிக்க டோக்கன் முறையை பின்பற்ற, தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வேட்பு மனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு முறையே டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மனு தாக்கல் செய்ய அனுப்பப்படுவர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.