News March 27, 2026
புதுச்சேரி: முதியவர் தூக்கிட்டு தற்கொலை

திருநள்ளாறு சுரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (95). இவரது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நல பிரச்சினையால் சுப்ரமணியன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சுப்ரமணியன், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருநள்ளாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.