News April 4, 2026
புதுச்சேரி: மாநில அந்தஸ்து என்ன ஆனது? விஜய் கேள்வி

நடிகர் விஜய், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி பகுதியில் இன்று (ஏப்ரல் 4) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ன ஆனது என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ரேஷன் கடைகளில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவர் பேசினார். யாரையும் நம்பி களத்தில் இல்லை என்றும், தவெக யாருடனும் ஒட்டி உறவாடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.