News March 25, 2026
புதுச்சேரி தேர்தல்: 371 மனுக்கள் ஏற்கப்பட்டு, 101 நிராகரிப்பு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது நேற்று நடைபெற்ற பரிசோதனையில், மொத்தம் 514 மனுக்களில் 373 மனுக்கள் ஏற்கப்பட்டு, 101 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 28 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.