News March 22, 2026

புதுச்சேரி: திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிடும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் நந்தா சரவணன் தனது வேட்பு மனுவை, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில், அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!