News March 31, 2026
புதுச்சேரி: அனைத்து மதுக்கடைகள் மூட உத்தரவு

காரைக்கால் கலால் துறை துணை ஆணையர் எம்.பூஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கள்ளுக்கடைகள், சாராயக் கடைகள், மதுபானக் கடைகள், பார்கள், மது பரிமாறும் உரிமம் பெற்ற உணவகங்கள் 31.03.2026 அன்று மூடப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார். இதேபோல புதுச்சேரியிலும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் இன்று (31.03.2026) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.