News February 23, 2026
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் 1-9-ம் வகுப்புகளுக்கு மார்ச் 12 – 17-ம் தேதி வரை ஆண்டுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச் 18-31 வரை விடுமுறை. ஏப்.1-ம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கப்படும். மே 1 முதல் 31-ம் தேதி வரை கோடைவிடுமுறை; மீண்டும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.