News April 10, 2026

புதுக்கோட்டை: 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான விற்பனை கூடங்கள், தேர்தலையொட்டி வரும் 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23ஆம் தேதி மூடப்படுகிறது. அதேபோல் தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ஆம் தேதியும் மூடப்படும். மேற்கண்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!