News March 18, 2026
புதுக்கோட்டை: விடுதியில் சடலமாக கிடந்த நபர்

புதுகை ஒரு தனியார் விடுதியின் மாடியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அறைக்குள் இருந்தவர் சடலமாக கிடப்பது தெரிந்தது. இதுகுறித்து தகவலின்பேரில் புதுகை நகரக் காவல் நிலைய போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் சென்னையைச் சேர்ந்த ஜோதிடர் செந்தில் ராமநாதன்(60) எனத்தெரிந்தது.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.