News April 11, 2026
புதுக்கோட்டை: மோடி ஜீ.., Where is LPG – மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டையில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடியிடம் நீட் விலக்கு கேட்பாரா பழனிசாமி ? என கேள்வி எழுப்பிய அவர், துரோகத்துக்கு துணைபோவதே அதிமுகவின் பழக்கம் என சாடினார். மேலும், மோடி ஜீ., Where is LPG என மக்கள் கேள்வி கேட்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.