News April 10, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் 109 வேட்பாளர்கள் போட்டி!

image

புதுகை மாவட்டத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், கந்தர்வகோட்டையில் 10 பேர், விராலிமலையில் 26 பேர், புதுக்கோட்டையில் 30 பேர், திருமயத்தில் 14 பேர், ஆலங்குடியில் 14 பேர், அறந்தாங்கியில் 15 பேர் என மொத்த, 109 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!