News January 23, 2026
புதுக்கோட்டை: மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

திருமயம் அருகே உள்ள மகமாயிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று அடையாளம் தெரியாத (45) வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து திருமயம் சரக விஏஓ அளித்த புகாரின் பேரில், திருமயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அவரை மீட்டு புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.