News April 20, 2026
புதுக்கோட்டை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை அடுத்த இடையான்கொல்லையை சேர்ந்தவர் விஜய் (22). இவர் கடந்த1 1/2 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.