News April 10, 2026
புதுக்கோட்டைக்கு வருகை தரும் CM மு.க.ஸ்டாலின்!

புதுக்கோட்டைக்கு நாளை (ஏப்.11) CM மு.க.ஸ்டாலின் வருகிறார். புதுகை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளான புதுகை, விராலிமலை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, மாலை 4 மணியளவில் திருக்கோகர்ணம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அதன்பிறகு CM சிவகங்கை செல்கிறார்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.