News January 21, 2026
புதுக்கோடை: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு

புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிபட்டி அடுத்த ஆலங்காபட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரி(56). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் ஆலங்காப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் உடையாளப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.