News January 9, 2026
புதுகை: ஊராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாகவும், பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக உயர்த்தி தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இரண்டு பகுதி பொதுமக்கள், விவசாயிகள், சமூக அமைப்புகள், வியாபார சங்கத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதனால் அந்தந்த பகுதியில் தரங்கள் உயரும் எனவும் உள்கட்டமைப்பு முன்னேறும் எனவும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.