News March 20, 2026
புதுகை: இரவு பகலாக உழைக்க வேண்டும் – MLA விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் மேற்கு ஒன்றியம் கோதண்டராமபுரம் அதிமுக கிளைக் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் (மார்ச் 19) கலந்துரையாடினார். இதில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும், அதற்கு இரவு பகலாக உழைக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.