News February 2, 2026
புதுகை: ஆபிஸ் வாசலில் VAO தற்கொலை- அதிர்ச்சி பிண்ணனி

புதுகை மாவட்டம் இலுப்பூரில் கடந்த மாதம் 28-ம் தேதி பையூர் விஏஓ-வாக பணியாற்றிய கருணாமூர்த்தி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தடயவியல் நிபுணர்கள், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், “அவர் குடும்பப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்” தெரிய வந்தது. இதனால் அவரது மரணத்தில் மர்மம் விலகியது.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.