News March 13, 2026

புதுகை: அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

image

இலுப்பூர் விளாபட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் லோகேஸ்வரன், இவர் நேற்று இலுப்பூர்-பாக்குடி சாலையில் ஜீவாநகர் பிரிவு சாலை என்னுமிடத்தில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் லோகேஸ்வரன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசராணை செய்தனர்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!