News March 17, 2026
புதுகை அரசியல் கட்சிகளுக்கு கலெக்டர் கெடு!

புதுகையில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் பொது வளாக கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், பாலங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சி விளம்பரங்களை 48 மணி நேரத்திற்குள்ளும், தனியார் வளாகம் கட்டிடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்துக்குள்ளும் அகற்ற வேண்டும் என கலெக்டர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.