News February 23, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

<<19212209>>தருமபுரி<<>> மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு நாளை மறுநாள் (பிப்.25) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அய்யா வைகுண்டசாமியின் அவதார திருவிழாவையொட்டி, மார்ச் 4-ம் தேதி தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதனை ஈடுசெய்ய மார்ச் 7 சனிக்கிழமையன்று வேலைநாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.