News April 20, 2026

பிஹாரை மொத்தமாக கைப்பற்றிய பாஜக

image

பிஹாரை 21 ஆண்டுகள் ஆட்சி செய்த நிதிஷ்குமார் முதல்வர் நாற்காலியை காலி செய்துவிட்டார். அம்மாநில CM-ஆக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி நாளை பதவி ஏற்கிறார். பிஹார் மாநில வரலாற்றில் முதல் முறையாக CM நாற்காலியை பாஜக அலங்கரிக்கப் போகிறது. இதன்மூலம், நிதிஷ்குமாரை முன்னிறுத்தி ஆடிய ஆட்டத்தை முடித்து, முழுமையாக அதிகாரத்தை நிலைநாட்டுகிறது. இத்துடன் நாடு முழுவதும் 16 மாநிலங்களில் பாஜக CM-கள் பதவியில் உள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!